நாள் : 18 ஜூன் 2024
இடம் : இப்னு ஹைதம் பள்ளி, மனாமா
தாருல் ஈமான் தமிழ் இஸ்லாமிக் சென்டர் சார்பாக அனைத்து வட்ட ஊழியர் மற்றும் உறுப்பினர்களுக்கும் சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
நம்முடைய அனைத்து வட்ட சகோதர சகோதரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
தகவல்
ஊடகத்துறை ,
தாருல் ஈமான் - தமிழ் இஸ்லாமிக் சென்டர்,
பஹ்ரைன்.
Kommentarer